இப்போ நான் தமிழ்ல ப்ளாக் எழுதுவேன்.
தமிழ்ல யோசிக்கறது எவளவு கஷ்டம்னு இப்போதான் தெரியுது.
அன்கிலதிள்ள யோசிச்சு யோசிச்சு தமிழ்ல யோசிக்க மறந்துட்டேன்.
So is their a language association with thoughts?? Do i think in English??
யோசிக்கவேண்டிய விஷயம் !!!